கிரைய பத்திரம் வழங்காமல்

img

கிரைய பத்திரம் வழங்காமல் இழுத்தடிக்கும் குடிசைமாற்று வாரியம் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பெண் முறையீடு

குடிசை மாற்று வாரிய மனைக் கான முழு தொகையை செலுத்தி யும், கிரையம் செய்த பத்திரத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்வ தாக ஈரோடு மாவட்ட ஆட்சிய ரிடம் பெண் ஒருவர் புகார் மனு அளித்தார்.